Thursday, 23 October 2014

புதுக்குரல்,,,,,

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் சங்கமம்

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் சரித்திரம் சொல்லும் பெட்டகம்

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் புதுவெளி

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் முக்கடல்

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் கிழக்குச்சூரியன்

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் புதுப்பிரபஞ்சம்

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் புதுமூச்சு

புதுக்குரல் முற்போக்குக் கவிதைகளின் முழக்க மேடை

2 comments:

  1. புதுக்குரலிற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மழைபொழியும் நிலவிரவில்
    மரபெஞ்சில்
    உதயசங்கரும் கவிதையும் உட்கார்ந்திருக்கிறார்களோ,,,

    ReplyDelete